Hai

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.  சினிமாவில் நுழைந்து படிப்படியாக முன்னேறி தமிழ்நாட்டின் முதலமைச்சர் நாற்காலியை அலங்கரித்தவர். இவர் திரைத்துறையில் இருக்கும் போதும், பிறகு முழுநேர அரசியல் வாழ்க்கையை தொடங்கிய பின்பும் இவரது புகழை பாடும் பல பாடல்கள் தனியாகவும், சினிமாவிலும் இடம்பெற்றுவந்தன.Click download
Share on Google Plus

About Tech Tamizha

0 comments:

Post a Comment